Thursday, June 11, 2009

அனைத்தும் சுலபமே

உலகில் உள்ள அனைத்தும் சுலபமே.
நாம் ஒரு கனவு உலகில் வாழ்கிறோம்.
நம்மை சுற்றி இருப்பவை எல்லாம் மாயப்போருட்கலே.
இந்த உண்மையை உணர்ந்துகொண்டால் நாம் சிந்திக்கும் தன்மையும் மாறிவிடும். நம்மை சுற்றி உள்ள மாயையும் விலகும்.

எந்த ஒரு நிலைமையும் நிலையானது அல்ல. இன்று இருக்கும் இன்பம் நாளை இருக்கும் என்பது இல்லை. இன்று இருக்கும் துன்பம் நாளை இருக்கும் என்பது இல்லை.

துன்பமும் இன்பமும் ஒன்றே. இவை அனைத்தும் நம் மனதில் நம்மால் எழுப்பபட்ட தடை கற்களே.

நம்மால் செய்ய முடியாது என்ற வேலையை இனொருவனால் செய்ய முடிகிறது. இதில் நம்மால் முடியாது என்பது மாயை.

மாயையை களைந்து நம்முள் இருக்கும் சக்தியை நாம் வெளிக்கொணர வேண்டும்.







No comments:

Post a Comment